சோபியா ஓபன் டென்னிஸ் - இத்தாலியின் சின்னர் சாம்பியன்

சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் சின்னர் பட்டம் வென்றார்.

Update: 2020-11-15 05:07 GMT
சோபியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இத்தாலி வீரர் சின்னர் பட்டம் வென்றார். பல்கேரியாவில் நடந்த இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி சுற்று ஆட்டத்தில் இத்தாலி வீரர் ஜன்னிக் சின்னர், கனடாவை சேர்ந்த வசெக் பாஸ்பிசிலை எதிர்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்