உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் - இந்திய அணி கேப்டன் கோலி 66வது இடம்

உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் .

Update: 2020-05-31 11:13 GMT
உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி 66-வது இடத்தை இடத்தை பிடித்துள்ளார் . 2019 20 ஆம் ஆண்டு ஆண்டிற்கு விராட்கோலி 196 கோடி ரூபாய் வருமானம் எட்டியுள்ளார். இதன்மூலம் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே கிரிக்கெட் வீரர்  என்ற பெருமையை விராட்கோலி பெற்றுள்ளார் .கடந்த ஆண்டு பட்டியலில் விராட் கோலி 100 இடத்தில்  இருந்த நிலையில் தற்போது 66 இடத்திற்கு முன்னேறியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்