மருத்துவ பணியாளர்களுக்கு ஷூ வழங்கிய கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மருத்துவ பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்களுக்கு ஷூக்களை வழங்கியுள்ளார்.

Update: 2020-05-31 06:49 GMT
இந்திய கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல்  மருத்துவ பணியாளர்கள் , துப்புரவு பணியாளர்களுக்கு ஷூக்களை வழங்கியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு தம்மால் முடிந்த சிறிய உதவி என்றும் அவர் கூறியுள்ளார் 
Tags:    

மேலும் செய்திகள்