உலக கோப்பை தொடரில் இருந்து விலகியது வருத்தம் அளிக்கிறது : ஷிகர் தவான்

உலக கோப்பை தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியது வருத்தம் அளிப்பதாக ஷிகர் தவான் கூறியுள்ளார்.

Update: 2019-06-19 20:43 GMT
உலக கோப்பை தொடரிலிருந்து காயம்   காரணமாக 
விலகியது வருத்தம் அளிப்பதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். 
இது தொடர்பாக டிவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள 
அவர், தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்