நீங்கள் தேடியது "Shikhar Dhawan"
7 April 2023 4:43 AM GMT
ஐபிஎல் போட்டியில் புதிய சாதனை படைத்த தவான் | IPL | Shikhar Dhawan | Record | Cricket | ThanthiTV
24 Nov 2022 5:24 PM GMT
கடைசி நேரத்தில் கேப்டன் பதவி பறிப்பு ரகசியம் உடைத்த ஷிகர் தவான் | Shikhar Dhawan
14 Sep 2019 1:43 PM GMT
தோனி போராட்ட குணம் கொண்டவர் - இந்திய கேப்டன் கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டவர் என விராட் கோலி கூறியுள்ளார்.
12 Sep 2019 1:13 PM GMT
தோனி ஓய்வு செய்தி உண்மைக்கு மாறானது - தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக வெளியான தகவல் உண்மைக்கு மாறானது என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.
30 July 2019 5:03 AM GMT
ரோகித் சர்மாவுக்கும் எனக்கும் மோதல் இல்லை - விராட் கோலி
தனக்கும் ரோகித் சர்மாவுக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
21 July 2019 4:55 PM GMT
இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு ஆறு ரன்கள் வழங்கிய விவகாரம் - தவறை ஒப்புக்கொண்ட நடுவர் தர்மசேனா
உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் ஓவர் த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறான முடிவு என நடுவர் தர்மசேனா ஒப்புக்கொண்டுள்ளார்.
21 July 2019 2:47 PM GMT
உலக கோப்பையை வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் தனது தலைமையிலான அணி வெற்றி பெற்ற முறை நியாமற்றது என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
21 July 2019 1:28 PM GMT
கெயில்,தோனி,மலிங்காவை பாராட்டி ஐசிசி வெளியிட்ட வீடியோ
உலக கோப்பை 50 ஓவர் தொடரில் இறுதி முறையாக விளையாடிய வீரர்களை பாராட்டும் விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
20 July 2019 12:07 PM GMT
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலகியுள்ளார்.
16 July 2019 5:32 AM GMT
ஒரு நாள் போட்டி தரவரிசை - முதலிடத்தில் இங்கிலாந்து
உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒரு நாள் போட்டி தரவரிசையிலும் முதலிடத்தில் நீடிக்கிறது இங்கிலாந்து அணி.
16 July 2019 2:26 AM GMT
இங்கிலாந்து அணிக்கு விருந்தளித்த பிரதமர் தெரசா மே
உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அந்நாட்டு பிரதமர், தெரசா மே விருந்தளித்தார்.
15 July 2019 7:47 PM GMT
உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு
உலக கோப்பை - 2019 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கொண்டு உலக கோப்பை அணியை ஐ.சி.சி. தேர்வு செய்துள்ளது.