வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகல்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலகியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகல்
x
ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ நாளை தேர்வு செய்கிறது.இந்நிலையில் டோனி தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டிலிருந்து இரண்டு மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார்.இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் அளித்த  பேட்டியில் டோனி தற்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை எனவும் அவர் துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வு எடுத்து உள்ளார் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்