நீங்கள் தேடியது "Rohit sharma"

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆம் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி
23 Sep 2022 7:27 PM GMT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆம் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

ஜூலையில் இலங்கை செல்கிறது இந்திய அணி - விராட் கோலி, ரோகித் ஷர்மா பங்கேற்கவில்லை
10 May 2021 3:34 AM GMT

ஜூலையில் இலங்கை செல்கிறது இந்திய அணி - விராட் கோலி, ரோகித் ஷர்மா பங்கேற்கவில்லை

20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்காக, இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது.

ஐ.பி.எல் போட்டி - தயாராகும் ரோகித் ஷர்மா
21 Aug 2020 7:02 AM GMT

ஐ.பி.எல் போட்டி - தயாராகும் ரோகித் ஷர்மா

ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், வீரர்கள் அதற்கு தயாராகி வருகின்றனர்.

அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சாதனை...
12 Dec 2019 10:13 AM GMT

அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சாதனை...

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சாதனை
11 Dec 2019 8:49 PM GMT

அதிவேகமாக 400 சிக்ஸர்கள் அடித்து ரோகித் சாதனை

சர்வதேச கிரிக்கெட் அரங்கில்,400 சிக்ஸர்கள் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

இந்தியா - வங்கதேச அணிகள் இன்று மோதல்
7 Nov 2019 1:59 AM GMT

இந்தியா - வங்கதேச அணிகள் இன்று மோதல்

இந்தியா - வங்கதேசம் இடையே இன்று வியாழக்கிழமை 2- வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது.

1000வது டி-20 போட்டியில் மோதிய இந்தியா- வங்கதேசம்
3 Nov 2019 9:09 PM GMT

"1000வது டி-20 போட்டியில் மோதிய இந்தியா- வங்கதேசம்"

டி-20 போட்டியில் அதிக ரன்கள் - ரோகித் முதலிடம்

இரட்டை சதம் விளாசி ரோகித் அசத்தல்
20 Oct 2019 9:28 AM GMT

இரட்டை சதம் விளாசி ரோகித் அசத்தல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசி அசத்தினார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் : இந்திய வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசல்
20 Oct 2019 3:02 AM GMT

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் : இந்திய வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசல்

தென்னாப்பிரிக்கா ஆணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா சதம் விளாசினார்.

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...
7 Oct 2019 2:49 AM GMT

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா மோதல் : நாளை 2- வது டி - 20 கிரிக்கெட்
17 Sep 2019 12:43 PM GMT

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா மோதல் : நாளை 2- வது டி - 20 கிரிக்கெட்

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி - 20 போட்டி நாளை புதன்கிழமை, மொகாலியில் நடக்கிறது.