தோனி போராட்ட குணம் கொண்டவர் - இந்திய கேப்டன் கோலி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எப்போதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டவர் என விராட் கோலி கூறியுள்ளார்.
தர்மசாலாவில் செய்தியாளர்களை சந்தித்த கோலி, அனுபவ வீரரான தோனி அணிக்கு தேவையான பங்களிப்பை அளிப்பதில் போராட்ட குணத்துடன் களத்தில் செயல்படுவார் எனவும் அவரை போன்ற மதிப்புமிக்க வீரர் அணிக்காக விளையாடுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் ஒய்வு முடிவை அவரிடமே விட்டு விட வேண்டும் என விராட் கோலி கூறினார்.
Next Story