ஸ்கையிங் உலக கோப்பை 2018 - உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட வீரர்

இந்த ஆண்டிற்கான ஸ்கையிங் உலக கோப்பையின் இரண்டாவது சுற்றுப்போட்டி, சீனாவில் நடைபெற்றது.

Update: 2018-12-16 05:00 GMT
இந்த ஆண்டிற்கான ஸ்கையிங் உலக கோப்பையின் இரண்டாவது சுற்றுப்போட்டி, சீனாவில் நடைபெற்றது. போட்டியின் முன் தினம் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட கனடா நாட்டு வீரர் மைகேல் கிங்ஸ்பரி, நோய் தாக்குதலை வென்று சுற்றை கைப்பற்றியுள்ளார். குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் தங்க வென்ற மைகேல், சர்வதேச அளவில் அதிக சுற்றுகளை வென்றவர் என்ற பெருமையை தன்வசமாக்கியுள்ளார். பனி தரையில் பல்டி அடித்து அசத்திய வீரர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். ஸ்கையிங் இரட்டையர் பிரிவுக்கான போட்டிகள் இன்று நடைபெற இருக்கிறன.
Tags:    

மேலும் செய்திகள்