இன்றைய தலைப்பு செய்திகள் (03-05-2024) | 9 PM Headlines | Thanthi Tv | Today Headlines

Update: 2024-05-03 15:44 GMT

வயநாட்டை தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் ராகுல்காந்தி போட்டி

சோனியா காந்தி, பிரியங்கா காந்தியுடன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்...


வயநாட்டில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால், ரேபரேலிக்கு ஓடி விட்டார் ராகுல்காந்தி...

மேற்குவங்க பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி இன்று கடும் தாக்கு....


நாளை முதல் கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரிக்கை...

நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை...


சென்னையில் கோடை மழை பெய்ய வாய்ப்பில்லை என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தகவல்...

ஏரிகளில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் அக்டோபர் வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என குடிநீர் வாரியம் அறிவிப்பு...


விருத்தாசலம் அருகே, எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு.....

சங்கரன்கோவிலில் நாளை மறுநாள் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் சோகம்....

Tags:    

மேலும் செய்திகள்