இன்றைய தலைப்பு செய்திகள் (04-05-2024) | 7 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-04 14:04 GMT

வேலூரில், வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீரென பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழை....

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூரில் 2வது நாளாக கொட்டித் தீர்க்கும் கனமழை......

தஞ்சை ஐடிஐ மைதானத்தில் சுழன்றடித்த காற்றால், பல அடி உயரத்திற்கு மேலே எழும்பிய மண்.....

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில், டிஐஜி மூர்த்தி ஆய்வு......

காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் காணாமல் போனதாக புகார் மனு பெறப்பட்டவுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.....

கிருஷ்ணகிரி அருகே உறவினரை கடத்தி மிரட்டிய 5 பேர் கைது.....

மைசூருவில் காணாமல் போன பெண்ணை மீட்ட சிறப்பு புலனாய்வு குழு....

கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி தனக்கு தந்தையை போன்றவர்....

ஜார்க்கண்ட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, தனக்கு சொந்தமாக சைக்கிள் கூட இல்லை என்று தெரிவித்தார்.

வேட்டையன் படப்பிடிப்பு முடிந்து, நடிகர் ரஜினிகாந்த், மும்பையில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கூலி' பட அறிவிப்பு டீசர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பதாக தெரிவித்தார். இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், அது அவரின் முடிவு என்றார். மேலும், வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்