மொரட்டு ஃபார்மில் `RCB'... வாங்கியதை திருப்பி கொடுக்க காத்திருக்கும் `GT'

Update: 2024-05-04 03:15 GMT

ஐபிஎல் கிரிக்கெட்டின் 52வது லீக் போட்டியில் இன்று குஜராத் அணியை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறுகிறது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள பெங்களூரு அணி, குஜராத்தை வீழ்த்தி வெற்றி பெறுமா என அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்....

Tags:    

மேலும் செய்திகள்