விரைவில் ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில், தோனி வலை பயிற்சியில் ஈடுபடுள்ள வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ஒவ்வொரு முறையும் தோனி பேட் செய்வதை காண்பது ரசிகர்களுக்கு விருந்து என்றும் கேப்ஷன் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஜார்க்கண்ட் கிரிக்கெட் வாரியம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.