காலை 9 மணி தலைப்புச் செய்திகள் (04-05-2024) | 9 AM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-04 04:00 GMT
  • தமிழகத்தில் அக்னி வெயில் இன்று முதல் தொடக்கம்...
  • தமிழகத்தின் மின்சார தேவை, புதிய உச்சமாக 20,830 மெகாவாட்டை எட்டியது...
  • இந்தியா கூட்டணி, நாட்டில் கட்டுப்பாடற்ற கொள்ளையை கட்டவிழ்த்து விட விரும்புகிறது...
  • பிரதமர் மோடியே 2 தொகுதிகளில் போட்டியிடவில்லையா?...
  • ஆவியூர் கல்குவாரியில் 240 இடத்தில் பாறைகளை துளையிட்டு வைக்கப்பட்ட வெடி மருந்துகள்...
  • தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா சொன்னது என்ன?
  • ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை....
Tags:    

மேலும் செய்திகள்