மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05-04-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-04 11:08 GMT

ராகுல்காந்தியை பிரதமராக்க பாகிஸ்தான் தலைவர்கள் பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி மறைமுக தாக்கு..

சந்தேஷ் காலியில் பெண்கள் மீது எவ்விதமான பாலியல் தாக்குதலும் நடைபெறவில்லை என பாஜக பிரமுகர் பேசுவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சை..

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் மரணத்தில் தொடர்பு உள்ளவர்களை உடனடியாக கைது செய்ய ஈபிஎஸ் வலியுறுத்தல்..

மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்..

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு..

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை..

வேட்டையன் படப்பிடிப்பு குறித்து ரஜினிகாந்த் பேட்டி..

Tags:    

மேலும் செய்திகள்