உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராக பதவியேற்பு

மகாராஷ்ட்டிரா மாநில சட்ட மேலவை தேர்தலில், போட்டியின்றி தேர்வான முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 8 பேர், சட்ட மேலவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர்.

Update: 2020-05-18 10:26 GMT
மகாராஷ்ட்டிரா மாநில சட்ட மேலவை தேர்தலில், போட்டியின்றி தேர்வான முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 8 பேர், சட்ட மேலவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர். மும்பை விதான் பவனில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், மேலவை தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பால்கர், உத்தவ் தாக்கரே, உள்ளிட்ட 9 பேருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்