நீங்கள் தேடியது "ac Inauguration"

உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராக பதவியேற்பு
18 May 2020 10:26 AM GMT

உத்தவ் தாக்கரே சட்ட மேலவை உறுப்பினராக பதவியேற்பு

மகாராஷ்ட்டிரா மாநில சட்ட மேலவை தேர்தலில், போட்டியின்றி தேர்வான முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட 8 பேர், சட்ட மேலவை உறுப்பினர்களாக பதவியேற்று கொண்டனர்.