குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு தப்புமா?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2019-07-18 00:23 GMT
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கர்நாடக சட்டமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.  முதலமைச்சர் குமாரசாமி அரசு தப்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்