விஜயகாந்த் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது - வாசன்

சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்,

Update: 2019-03-15 18:21 GMT
சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள தே.மு.தி.க. பொதுச் செயலாளர் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அவரது உடல் நலம் விசாரித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், விஜயகாந்த் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவித்தார்
Tags:    

மேலும் செய்திகள்