#JUSTIN || ஜெயக்குமார் மரணம்.. சம்பவ இடத்தில் இருந்த பாய், மண்ணெண்ணெய் கேனை எடுத்து சென்ற அதிகாரிகள்

Update: 2024-05-07 14:06 GMT

உயிரிழந்த நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் வீடு மற்றும் தோட்ட பகுதிகளில் தடய அறிவியல் துறையினர் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்..

Tags:    

மேலும் செய்திகள்