நீங்கள் தேடியது "Parliamentary Election"
6 Nov 2022 7:04 AM GMT
2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி.. பொதுக்கூட்டத்தில் ஈபிஎஸ் அறிவிப்பு
11 Aug 2021 12:12 AM GMT
2024 நாடாளுமன்ற தேர்தல் : தேசிய அரசியலில் திரிணாமுல் காங். வியூகம்.. கட்சியை வலுப்படுத்த மருமகன் களம்
2024 நாடாளுமன்ற தேர்தல் : தேசிய அரசியலில் திரிணாமுல் காங். வியூகம்.. கட்சியை வலுப்படுத்த மருமகன் களம்
28 Aug 2020 7:15 AM GMT
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை
தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு, உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
9 Dec 2019 11:34 AM GMT
தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் - சத்தியநாராயணராவ், ரஜினியின் சகோதரர்
தமிழகத்தில் நல்ல தலைமைக்கான வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
26 Sep 2019 1:07 PM GMT
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் அக்டோபர் 16-ல் நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையம்
மாநிலங்களவையில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
28 July 2019 8:59 AM GMT
முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்
அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி, சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
23 April 2019 2:00 AM GMT
நாடாளுமன்ற தேர்தல் - குத்துசண்டை வீரர் விஜயேந்தர் போட்டி
நாடாளுமன்ற தேர்தலில் குத்துசண்டை வீரர் விஜயேந்தர் சிங் காங்கிரஸ் சார்பில் டெல்லி தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
28 March 2019 7:04 AM GMT
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழகத்தில், மக்களவைத் தேர்தல் தேதியை மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
20 March 2019 8:02 AM GMT
"விருப்பமனு தாக்கல் செய்தும் போட்டியிடாதது ஏன்?" - உதயநிதி ஸ்டாலின்
தி.மு.கவின் வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகளை மனதில் கொண்டே, வாரிசுகளுக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உதயநிதி கருத்து கூறினார்.
12 March 2019 7:49 AM GMT
2வது நாளாக அதிமுக வேட்பாளர் நேர்காணல்
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளாக இன்றும் நேர்காணல் நடைபெறுகிறது.
9 March 2019 9:21 AM GMT
"நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாது" - தேர்தல் ஆணையம் உத்தரவு
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 53 பேர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.