அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

திமுக ஆட்சியில் ஊழல், நில அபகரிப்பு அதிகளவில் நடந்ததாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-17 21:57 GMT
திருப்பூரில் நடைபெற்ற அதிமுக துவக்கவிழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அதிமுக ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்