மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-05-05 11:05 GMT
  • தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்...
  • கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை...
  • சென்னையில் கடும் வெப்பம் காரணமாக, ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட வடமாநில கட்டட தொழிலாளி பலி...
  • உத்தரபிரதேச மாநிலத்தில் காதலை ஏற்காததால் ஆசிரியை மீது மாணவன் துப்பாக்கிச் சூடு...
  • மரணமடைந்த நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் எழுதிய 2 வது கடிதம் குறித்து நெல்லை மாவட்ட போலீசார் விளக்கம்...
Tags:    

மேலும் செய்திகள்