22 - வது மாடியில் சிக்கிய குடும்பம் - கதறும் குழந்தை - 7 நிமிடத்தில் மாறிய சீன்

Update: 2024-05-05 11:38 GMT

உத்தரபிரதேசம் மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் 22-வது மாடி லிஃப்டில் சிக்கிக் கொண்ட குடும்பத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். வெஸ்ட் சேவியர் கிரீன்ஆர்ச் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவரும் குடும்பத்தினர் லிஃப்டை பயன்படுத்தியுள்ளனர். எதிர்பாராதவிதமாக லிப்ட் பழுதாகி அதினுள்ளே சிக்கிக் கொண்டனர். தொடர்ந்து, லிஃப்ட் பராமரிப்பாளர்கள் வரவழைக்கப்பட்டு, சரி செய்து அந்த குடும்பத்தினரைப் பத்திரமாக மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்