நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - அமைச்சர் ஜெயக்குமார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-06 12:28 GMT
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  
Tags:    

மேலும் செய்திகள்