தேயிலை உற்பத்தி - 100% பணியாளர்களை வைத்து கொள்ள மேற்குவங்க அரசு அனுமதி

மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் தேயிலை உற்பத்தியை பெருக்கும் வகையில் 100 சதவீத பணியாளர்களை அனுமதிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது ஊரடங்கு காரணமாக தேயிலை பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது.

Update: 2020-05-31 06:59 GMT
மேற்குவங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் தேயிலை உற்பத்தியை பெருக்கும் வகையில் 100 சதவீத பணியாளர்களை அனுமதிக்க அம்மாநில அரசு  உத்தரவிட்டுள்ளது ஊரடங்கு காரணமாக தேயிலை பறிக்கும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசின் இந்த உத்தரவின் மூலம் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் என்று தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்