ரூ.23.86 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் - பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை

துபாயில் இருந்து மும்பை கடத்தி வரப்பட்ட 23 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-02-10 04:52 GMT
துபாயில் இருந்து மும்பை கடத்தி வரப்பட்ட 23 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட நபரை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்