நீங்கள் தேடியது "money seized"

ஆவணங்கள் இல்லாத ரூ.32 லட்சம் பறிமுதல், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
25 July 2019 1:45 AM GMT

ஆவணங்கள் இல்லாத ரூ.32 லட்சம் பறிமுதல், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 32 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - கணக்கில் வராத ரூ.59 லட்சம் பறிமுதல்
10 April 2019 7:33 AM GMT

பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - கணக்கில் வராத ரூ.59 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலையில் பிரபல பைனான்சியர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 59 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

துரைமுருகனின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
8 April 2019 8:08 AM GMT

"துரைமுருகனின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரி சோதனை விவகாரத்தில், ஆளும் அரசு மீதான தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் குற்றச்சாட்டு, நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

பண விநியோகத்தை தடுத்தால் தோல்வி பயம் என கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்
31 March 2019 8:10 AM GMT

பண விநியோகத்தை தடுத்தால் தோல்வி பயம் என கூறுவதா? - பொன்.ராதாகிருஷ்ணன்

பணத்தை குவித்து வைத்து விநியோகம் செய்பவர்களை தடுத்தால், அதனை தோல்வி பயம் என்று கூறிவது சரியல்ல என்று கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை, உரிய ஆவணங்களின்றி ரூ.4.55 லட்சம் பணம் பறிமுதல்
21 March 2019 6:02 AM GMT

தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை, உரிய ஆவணங்களின்றி ரூ.4.55 லட்சம் பணம் பறிமுதல்

திருச்சியில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 4 லட்சத்து 55 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.