இன்று கூடுகிறது கர்நாடக சட்டமன்றம்

கர்நாடகாவின் குளிர்கால சட்டமன்ற கூட்டம் இன்று தொடங்குகிறது.

Update: 2018-12-10 05:02 GMT
வருகிற 21ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை, வறட்சி, மேகதாது திட்டம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்ப அம்மாநில எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பத்து நாட்கள் நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தில் தகராறு, கூச்சல், குழப்பம் அமளிக்கு பஞ்சமிருக்காது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்