இன்ஸ்டா ரீல்ஸ் ரிவெஞ்ச்... ரோட்டில் கட்டி புரண்ட `ஒத்த' ரோசாக்கள்..! பள்ளி மாணவிகளின் குடுமி பிடி... - வாரேவா வைரல் வீடியோ

Update: 2024-04-29 13:36 GMT

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 4 இளம்பெண்கள் கொண்ட இரு குழுக்களிடையே ரீல்சில் கமெண்ட் செய்தது தொடர்பாக கைகலப்பு ஏற்பட்டது... பள்ளி மாணவிகளான இவர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்சில் கமெண்ட் செய்தது தொடர்பாக சாலையில் கடுமையாக குடுமிப்பிடி சண்டை போட்ட நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்