#BREAKING | கண்ட்ரோல் இழந்த ஹெலிகாப்டர் - நொடியில் உயிர் தப்பிய அமித்ஷா

Update: 2024-04-29 12:15 GMT

விபத்தில் இருந்து தப்பிய அமித்ஷா

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் திடீரென சமநிலை இழந்தது

பலத்த காற்று காரணமாக சமநிலை இழந்த விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு

விமானியின் உளவுத்துறை மூலம் ஹெலிகாப்டர் உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்