பிரேம்ஜி நடிக்கும் 'தமிழ் ராக்கர்ஸ்'

நடிகர் பிரேம்ஜி நடிக்கும், தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Update: 2021-06-15 03:45 GMT
நடிகர் பிரேம்ஜி நடிக்கும், தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பரணி ஜெயபால் இயக்கும் இந்த படத்தில், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், பிரேம்ஜியே இந்த படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இதையடுத்து, கையில் சிகரெட் மற்றும் மது பாட்டிலுடன் பிரேம்ஜி இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்