20 ஓவரில் 207 ரன்கள்- தென் ஆப்பிரிக்காவை மிரட்டி விட்ட வெஸ்ட் இண்டீஸ்

Update: 2024-05-26 10:06 GMT

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. கிங்ஸ்டன் சபீனா பார்க்கில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 67 ரன்கள் அடித்தார். தொடர்ந்து 208 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்கா, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் பவுலர் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்