டி20 உலகக்கோப்பைக்கு ரெடி.. அமெரிக்கா புறப்பட்டது இந்திய டீம் | T20

Update: 2024-05-26 10:07 GMT

டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முதற்கட்ட குழு அமெரிக்கா புறப்பட்டது. டி20 உலகக்கோப்பை தொடர் வருகிற ஜூன் 2ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் டிராவிட், சூர்யகுமார் யாதவ், பும்ரா, கில், ரிஷப் பண்ட், ஜடேஜா, ஷிவம் துபே- உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணியின் முதற்கட்ட குழு, மும்பை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா கிளம்பியது. மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அமெரிக்கா செல்லவுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்