சென்னையில், இந்தியன்-2 படப்பிடிப்பு

இந்தியன்-2ம் பாகத்தின் படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசன், தீவிரம் காட்டி வருகிறார். இயக்குநர் சங்கர் கமல்ஹாசன் கூட்டணில் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது.

Update: 2019-08-30 21:16 GMT
இந்தியன்-2ம் பாகத்தின் படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசன், தீவிரம் காட்டி வருகிறார். இயக்குநர் சங்கர் கமல்ஹாசன் கூட்டணில் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது. சென்னையில் தொடங்கியுள்ள படப்பிடிப்பில், வாரத்தில் 2 நாட்கள் கமல்ஹாசன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கும் காட்சிகள் சென்னையில் படமாகி வருகிறது. காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த் ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் 2021ல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

மேலும் செய்திகள்