நீங்கள் தேடியது "father died Indian 2 mvie Shooting chennai"

சென்னையில், இந்தியன்-2 படப்பிடிப்பு
30 Aug 2019 9:16 PM GMT

சென்னையில், இந்தியன்-2 படப்பிடிப்பு

இந்தியன்-2ம் பாகத்தின் படப்பிடிப்பில், நடிகர் கமல்ஹாசன், தீவிரம் காட்டி வருகிறார். இயக்குநர் சங்கர் கமல்ஹாசன் கூட்டணில் பெரிதும் பாராட்டப்பட்ட இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது.