நீங்கள் தேடியது "ஈரோடு இடைத்தேர்தல்"

#Breaking || தேர்தலுக்கு முன்பே முன்னிலை.. காங்கிரசுக்காக களத்தில் குதித்த திமுக
21 Jan 2023 3:19 AM GMT

#Breaking || தேர்தலுக்கு முன்பே முன்னிலை.. காங்கிரசுக்காக களத்தில் குதித்த திமுக

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான முத்துச்சாமி, நிர்வாகிகளுடன் பெரியார் நகர் இல்லத்தில் இருந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியை துவங்கியுள்ளார்.

தலைகீழாக மாறிய களம்.. பாஜகவுக்கு ஈபிஎஸ் அதிர்ச்சி வைத்தியம் - டெபாசிட்டை காலிசெய்ய திமுக வியூகம்
21 Jan 2023 2:37 AM GMT

தலைகீழாக மாறிய களம்.. பாஜகவுக்கு ஈபிஎஸ் அதிர்ச்சி வைத்தியம் - டெபாசிட்டை காலிசெய்ய திமுக வியூகம்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக களமிறங்குவது தேர்தல் களத்தை சூடாக்கியுள்ளது. இந்த தேர்தலில் கட்சிகளின் வியூகங்கள் குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு