"ஓபிஎஸ் எங்கே?.. பிரதமர் கேள்வி.. வெய்ட் பண்ணுங்க பெருசா நடக்கும்" - உடைத்து பேசிய புகழேந்தி

ஓபிஎஸ் எங்கே?.. பிரதமர் கேள்வி.. வெய்ட் பண்ணுங்க பெருசா நடக்கும் - உடைத்து பேசிய புகழேந்தி
x


இரட்டை இலை சின்னம் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் இருப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்ன செய்ய வேண்டும் என தேசியத் தலைமைதான் முடிவு செய்யும் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்