நீங்கள் தேடியது "top tamil news"
23 March 2022 3:19 AM GMT
உண்மையை மறைக்கும் ரஷ்யா - மர்மத்தை உடைக்கும் உக்ரைன் வீரர்!
உக்ரைன் போர்க்களத்தில் இருந்து ராணுவ வீரர் மிகிடா ஸாவிலின்ஸ்கி Mykyta Zavilinskyi தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவருடன் செய்தியாளர் ரஞ்சித் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்.
23 March 2022 3:14 AM GMT
மத்திய பல்கலை.யில் சேர இனி நுழைவுத் தேர்வு..! டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..?
மத்திய பல்கலை.யில் சேர இனி நுழைவுத் தேர்வு..! டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு..?
23 March 2022 3:10 AM GMT
"தப்பினால் இந்தியா... இல்லையேல் உயிர் கடலிலேயே கலக்கட்டும்" - இலங்கையிலிருந்து தப்பிய ஈழ தமிழர்கள் உருக்கம்!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஈழ தமிழர்கள் 10 பேர் படகு மூலம் தனுஷ்கோடி வந்துள்ளனர்.
23 March 2022 2:58 AM GMT
"தாலிபான் தலைவர்களை விசாரிக்க வேண்டும்" - டேனிஷ் சித்திக்கின் பெற்றோர் மனு!
ராய்ஸ்டர் நிறுவன புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் பெற்றோர், தாலிபான்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
23 March 2022 2:55 AM GMT
இலங்கைத் தமிழர் உயிரிழப்பில் மர்மம்? - உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!
கரூரில் புதிதாக துவங்கப்படவுள்ள ஹார்டுவேர் கடையில், எலக்ட்ரிக்கல் வேலை பார்க்க வந்த இலங்கைத் தமிழர் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார்.
23 March 2022 2:50 AM GMT
"தமிழகத்தின் அனுமதியின்றி ஒரு கல்லை கூட வைக்க முடியாது" - பி.ஆர்.பாண்டியன் திட்டவட்டம்!
மேகதாது விவகாரத்தில் தமிழக விவசாயிகள் அச்சப்பட தேவையில்லை என காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தார் உறுதி அளித்ததாக, பி.ஆர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
23 March 2022 2:46 AM GMT
துறைமுக நிதி மோசடி... உதவி கண்காணிப்பாளர் கைது - சிபிஐ அதிரடி
துறைமுக பொறுப்பு கழக நிதி மோசடி வழக்கில் துறைமுக உதவி கண்காணிப்பாளரை சிபிஐ கைது செய்துள்ளது.
23 March 2022 2:31 AM GMT
#Exclusive Interview|| "போருக்கு எப்படி தயாராகிறோம்?" - போர்க்களத்திலிருந்து உக்ரைன் வீரர்!
உக்ரைன் போர்க்களத்தில் இருந்து ராணுவ வீரர் மிகிடா ஸாவிலின்ஸ்கி Mykyta Zavilinskyi தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அவருடன் செய்தியாளர் ரஞ்சித் நடத்திய நேர்காணலைப் பார்க்கலாம்.
23 March 2022 2:26 AM GMT
கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை - மண்ணெண்ணெய்க்காக தவமிருக்கும் மக்கள்!
மண்ணெண்ணெய் கேட்டு கொழும்பின் பிரதான சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
23 March 2022 2:21 AM GMT
2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் மீது தனி கவனம் செலுத்தவும் - முதல்வர் அறிவுறுத்தல்!
கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவேண்டும் என தலைமைசெயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.
23 March 2022 2:14 AM GMT
இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - நெஞ்சை பதறவைக்கும் வீடியோ...!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில், இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.