"தாலிபான் தலைவர்களை விசாரிக்க வேண்டும்" - டேனிஷ் சித்திக்கின் பெற்றோர் மனு!

ராய்ஸ்டர் நிறுவன புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக்கின் பெற்றோர், தாலிபான்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
x
ஆப்கானிஸ்தானில் செய்தி சேகரிக்கச் சென்ற டேனிஷ் சித்திக், கடந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, சர்வதேச நீதிமன்றத்தில் தாலிபான்களுக்கு எதிராக மனுதாக்கல் செய்துள்ள சித்திக்கின் பெற்றோர், தமது மகன் சித்திக்கின் கொலை தொடர்பாக, விசாரிக்கப்பட வேண்டியவர்கள் என 6 தாலிபான் தலைவர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்