நீங்கள் தேடியது "TN Governor"

ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி
2 Feb 2019 9:28 PM GMT

"ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் பேசியது ஏன்?"- பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கேள்வி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது உயிருடன் இருப்பது ஜெயலலிதா போட்ட பிச்சை என அமைச்சர் குறிப்பிட்டது பற்றி முதலமைச்சர் விளக்கம் தர வேண்டும் என அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து திமுக போராட்டம் நடத்தும் - ஸ்டாலின்
24 Jan 2019 9:14 AM GMT

"தொடர்ந்து திமுக போராட்டம் நடத்தும்" - ஸ்டாலின்

சென்னையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கிண்டியில் வைக்கப்பட்டனர்.

கோடநாடு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்டம்
24 Jan 2019 7:22 AM GMT

கோடநாடு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்டம்

கோடநாடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் சிறையில் உண்ணாவிரதம்
20 Jan 2019 11:15 AM GMT

ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் சிறையில் உண்ணாவிரதம்

ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தன்னை விடுதலை செய்ய கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.

உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிக்கு அதரவு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு
19 Jan 2019 9:00 AM GMT

உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிக்கு அதரவு : தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை வழக்காடும் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பதாக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதே நோக்கம் - அமைச்சர் ஜெயக்குமார்
16 Jan 2019 10:42 AM GMT

"ஸ்டாலினுக்கு குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதே நோக்கம்" - அமைச்சர் ஜெயக்குமார்

கொட நாடு விவகாரம் குறித்து கருத்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார்

ஐந்தாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா : தமிழர் பெருமைகளை எடுத்துரைத்த ஆளுநர்
5 Jan 2019 8:31 AM GMT

ஐந்தாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழா : தமிழர் பெருமைகளை எடுத்துரைத்த ஆளுநர்

இனிமையான தமிழ் மொழியை தாம் அதிகம் விரும்புவதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

7 பேர் விடுதலை ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது - நடிகர் சத்யராஜ்
29 Dec 2018 3:20 PM GMT

7 பேர் விடுதலை ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது - நடிகர் சத்யராஜ்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பெரியார் கருத்தரங்க நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்
26 Dec 2018 10:23 AM GMT

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை : அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு...
17 Dec 2018 3:39 AM GMT

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை : அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவு...

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகிறது.

ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
12 Dec 2018 7:58 AM GMT

ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

7-பேர் விடுதலையை ஆளுநர் வெளியிட வேண்டும் -  ராமதாஸ்
10 Dec 2018 12:34 PM GMT

"7-பேர் விடுதலையை ஆளுநர் வெளியிட வேண்டும்" - ராமதாஸ்

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை அறிவிப்பை, ஆளுநர் வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.