"தொடர்ந்து திமுக போராட்டம் நடத்தும்" - ஸ்டாலின்

சென்னையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கிண்டியில் வைக்கப்பட்டனர்.
x
சென்னையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கிண்டியில் வைக்கப்பட்டனர். அவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்