நீங்கள் தேடியது "Kodanad Death"

கோடநாடு விவகாரம் - நோட்டீஸை வாங்க மறுத்த 6 பேர்
26 March 2019 2:22 AM GMT

கோடநாடு விவகாரம் - நோட்டீஸை வாங்க மறுத்த 6 பேர்

கோடநாடு கொலை விவகாரத்தில், தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக, தெஹல்கா, மேத்யூ சாமுவேல், மனோஜ், சயான் உள்ளிட்டோருக்கு எதிராக ஒரு கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி முதல்வர் பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிடக்கூடாது - அமைச்சர் உதயகுமார்
7 Feb 2019 7:32 PM GMT

ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிடக்கூடாது - அமைச்சர் உதயகுமார்

ஜெயலலிதா இல்லையே என்று கூறி இரட்டை இலை சின்னத்தை கைவிட்டுவிட கூடாது என அமைச்சர் உதயகுமார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10 பேருக்கு சம்மன்
1 Feb 2019 11:28 PM GMT

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10 பேருக்கு சம்மன்

கோடநாடு கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு..
24 Jan 2019 1:55 PM GMT

திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து திமுக போராட்டம் நடத்தும் - ஸ்டாலின்
24 Jan 2019 9:14 AM GMT

"தொடர்ந்து திமுக போராட்டம் நடத்தும்" - ஸ்டாலின்

சென்னையில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு கிண்டியில் வைக்கப்பட்டனர்.

கோடநாடு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்டம்
24 Jan 2019 7:22 AM GMT

கோடநாடு விவகாரம் - திமுக ஆர்ப்பாட்டம்

கோடநாடு விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோடநாடு விவகாரம் : நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு...
23 Jan 2019 12:05 PM GMT

கோடநாடு விவகாரம் : நஷ்டஈடு கேட்டு முதல்வர் வழக்கு...

கோடநாடு விவகாரம் தொடர்பாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்டம் கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் : அதிமுக தலைமையில் மெகா கூட்டணி - பன்னீர்செல்வம்
14 Jan 2019 10:29 AM GMT

நாடாளுமன்ற தேர்தல் : "அதிமுக தலைமையில் மெகா கூட்டணி" - பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
14 Jan 2019 7:26 AM GMT

தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

பிரதமர் மோடி சொன்னதை போல், தேர்தல் நேரத்தில் கூட்டணியில் என்ன மாற்ற வேண்மென்றாலும் நடக்கலாம் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரம் : சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
13 Jan 2019 11:26 AM GMT

கொடநாடு விவகாரம் : சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டை சட்டத்தின் மூலம் எதிர்கொள்வோம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கொடநாடு விவகாரம் : திமுகவினர் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - செம்மலை
13 Jan 2019 8:38 AM GMT

கொடநாடு விவகாரம் : திமுகவினர் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - செம்மலை

கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுகவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளதாக செம்மலை தெரிவித்துள்ளார்.