திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி பங்கேற்பு..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் திமுக மகளிரணிச் செயலாளரும்,  மாநிலங்களை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்