நீங்கள் தேடியது "TN Governor"

தமிழர்கள் உலகின் எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரத்துடன் இருப்பர் - ஆளுநர் ஆர்.என்.ரவி
22 Jan 2023 8:58 AM GMT

"தமிழர்கள் உலகின் எங்கு சென்றாலும் தமிழ் கலாசாரத்துடன் இருப்பர்" - ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழர்கள் எங்கு சென்றாலும், தமிழ்நாட்டு அடையாளத்துடனும், கலாச்சாரத்துடனும் தான் இருப்பார்கள் என, ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை - திமுக தலைவர் ஸ்டாலின்
22 Dec 2020 8:46 AM GMT

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் "புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

தமிழக அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து கொடுத்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்
19 Oct 2020 1:38 PM GMT

எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ஆளுநர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவை அடுத்து, தமிழக ஆளுநர் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்

பிரதமரின் ஏழு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்
15 April 2020 2:17 AM GMT

"பிரதமரின் ஏழு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்" - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள்

ஊரடங்கு உத்தரவு தொடர்பாக பிரதமர் கூறிய ஏழு வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் கொரோனா தொற்றை தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
11 March 2020 9:20 AM GMT

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

நளினி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
11 Feb 2020 12:30 PM GMT

பேரறிவாளன் விடுதலை வழக்கு - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பேரறிவாளன் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மான கோப்பின் நிலை என்ன என்று, ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க, தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு
7 Feb 2020 8:01 AM GMT

"நளினி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல" - சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

பேரறிவாளன் கருணை மனு மீது ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட வரையறைகள் : மாநில தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு
5 Nov 2019 7:05 PM GMT

"உள்ளாட்சித் தேர்தல் மாவட்ட வரையறைகள் : மாநில தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு"

உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்தவும் வலியுறுத்தல்