• மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் ரிட் மனு - உச்சநீதிமன்றத்தில் விசாரணை
• 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் - தமிழ்நாடு அரசு
• ஆளுநருக்கு மசோதாக்களை அனுப்பி வைத்த உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என அரசமைப்பு சாசனம் கூறுகிறது - தமிழ்நாடு அரசு
• மசோதாக்கள் எப்போது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன? - உச்சநீதிமன்றம்
• ஆளுநருக்கு எதிரான மனு - தமிழக அரசு வாதம்