ராஜீவ் கொலை குற்றவாளி முருகன் சிறையில் உண்ணாவிரதம்
பதிவு : ஜனவரி 20, 2019, 04:45 PM
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தன்னை விடுதலை செய்ய கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார்.
ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் தன்னை விடுதலை செய்ய கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். தண்டனை காலம் முடிந்துள்ளதால் தன்னை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் உண்ணாவிரத்தத்தை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் இதே கோரிக்கையை வலியுறுத்தி 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை அமைச்சரவை பரிந்துரைப்படி ஆளுநர் விடுவிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

102 views

10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி...? பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்

சென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.

6741 views

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அறிக்கை அனுப்பினார்.

7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

111 views

பிற செய்திகள்

திருவொற்றியூர் அருகே இருவேறு இடத்தில் செயின் பறிப்பு - இளம் கொள்ளையனை கைது செய்த போலீஸ்

திருவொற்றியூர் அருகே இரு வேறு இடங்களில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.

20 views

தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

தர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

353 views

குழந்தைக்கு புட்டி பாலூட்டிய சபாநாயகர்

நியூசிலாந்தின் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் புட்டி பாலூட்டிய சம்பவம் சுவராஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

31 views

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்

கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இன்று சென்னை மகாலிங்கபுரம் குருவாயூரப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

15 views

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக மகளிர் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

தந்தி டி.வி செய்தி எதிரொலியாக சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடித்துவிட்டு புது கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

12 views

1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து உலக சாதனையை படைத்த 2 மாணவர்கள்

காரைக்குடி முத்து பட்டினத்தில் 1000 திருக்குறள்களை 30 நிமிடத்தில் ஒப்புவித்து சோழன் உலக சாதனையை இரண்டு மாணவர்கள் பெற்றனர்.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.