7 பேர் விடுதலை ஆக வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது - நடிகர் சத்யராஜ்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பெரியார் கருத்தரங்க நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார்.
x
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்ற பெரியார் கருத்தரங்க நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த சத்யராஜ் 28 ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்