நீங்கள் தேடியது "TN Goverment"

கஜா சீரமைப்புப் பணிகள் : பிரமிக்க வைத்த மின் வாரிய ஊழியர்களின் உழைப்பு...
24 Nov 2018 3:51 AM GMT

கஜா சீரமைப்புப் பணிகள் : பிரமிக்க வைத்த மின் வாரிய ஊழியர்களின் உழைப்பு...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் கொண்டு செல்லும் முனைப்பில் தீவிரமாக பணியாற்றிவரும் மின்வாரிய ஊழியர்கள், இடுப்பளவு தண்ணீரில் 260 கிலோ எடை கொண்ட மின் கம்பங்களை 10 நிமிடத்தில் நட்டுவைத்துள்ளனர்.

கஜா புயல் : திமுக சார்பில் 64 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் மு.க. ஸ்டாலின்
21 Nov 2018 7:37 PM GMT

கஜா புயல் : திமுக சார்பில் 64 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் மு.க. ஸ்டாலின்

64 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தார் மு.க. ஸ்டாலின்

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன்  நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி
12 Nov 2018 8:01 AM GMT

அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது..? உயர்நீதிமன்றம் கேள்வி

போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் ஆங்கில பேச்சு பயிற்சி வகுப்புகளை ஏன் நடத்தக் கூடாது? - டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் - முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் செங்கோட்டையன்
10 Nov 2018 9:04 PM GMT

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி விவகாரம் - முதல்வருடன் ஆலோசனை நடத்துகிறார் செங்கோட்டையன்

சிறப்பாசிரியர் தேர்வு பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து, முதலமைச்சருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வரும் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

(28.10.2018) - நீரும் நிலமும்
28 Oct 2018 5:01 PM GMT

(28.10.2018) - நீரும் நிலமும்

(28.10.2018) - நீரும் நிலமும்

மின்கம்பத்தை பிடித்து விளையாடியபோது  மின்சாரம் தாக்கி சிறுமி பலி
21 Oct 2018 2:17 PM GMT

மின்கம்பத்தை பிடித்து விளையாடியபோது மின்சாரம் தாக்கி சிறுமி பலி

சீர்காழி அருகே மின்சாரம் தாக்கி சிறுமி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

நீர்வளமிக்க மாநிலமாக்கவே நடவடிக்கை - நாராயணசாமி புகாருக்கு கிரண்பேடி விளக்கம்
14 Oct 2018 11:59 PM GMT

"நீர்வளமிக்க மாநிலமாக்கவே நடவடிக்கை" - நாராயணசாமி புகாருக்கு கிரண்பேடி விளக்கம்

நீர்வளமிக்கதாக புதுச்சேரியை உருவாக்குவது முதலமைச்சர் நாராயணசாமிக்கு மகிழ்ச்சி தரவில்லை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டியுள்ளார்.

தாமிரபரணி புஷ்கர விழா : அடிப்படை வசதிகள் செய்துதர பக்தர்கள் கோரிக்கை - பொன். ராதாகிருஷ்ணன்
11 Oct 2018 8:04 AM GMT

தாமிரபரணி புஷ்கர விழா : அடிப்படை வசதிகள் செய்துதர பக்தர்கள் கோரிக்கை - பொன். ராதாகிருஷ்ணன்

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நடைபெற்ற தாமிரபரணி மகா புஷ்கர விழாவில் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.

நீரும் நிலமும் (29/09/2018)
30 Sep 2018 5:01 PM GMT

நீரும் நிலமும் (29/09/2018)

நீரும் நிலமும் (29/09/2018)

வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை - ஆளுநர் பன்வாரி லால் புரோகித்
29 Sep 2018 10:08 PM GMT

"வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை" - ஆளுநர் பன்வாரி லால் புரோகித்

அரசாங்கத்தில் மட்டும் அல்ல, தனி மனித வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வலியுறுத்தி உள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
28 Sep 2018 10:29 PM GMT

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்
27 Sep 2018 1:47 PM GMT

விசுவாசமாக செயல்பட்டால் தேர்தலில் வெற்றி பெறலாம் - அமைச்சர் நீலோபர் கபில்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தம்மை அர்ப்பணித்து, விசுவாசமாக செயல்பட்டால் வரக்கூடிய தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என அமைச்சர் நீலோபர் கபில் தெரிவித்தார்.