ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்
x
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.  ஆலை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று தருண் அகர்வால் குழு அறிவித்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூட வலியுறுத்தி பள்ளிவாசல்கள் முன் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் லந்து கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கையெழுத்திட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்